![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Tony_Abbott_-_2010.jpg/640px-Tony_Abbott_-_2010.jpg&w=640&q=50)
டோனி அபோட்
ஆஸ்திரேலியா அரசியல்வாதி, ஆஸ்திரேலியாவின் 28 வது பிரதம மந்திரி / From Wikipedia, the free encyclopedia
டோனி அபோட் (Tony Abbott, டொனி அபொட், பிறப்பு: 4 நவம்பர் 1957) ஆஸ்திரேலியாவின் 28வது பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவரும் ஆவார். 1993 ஆம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மான்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
விரைவான உண்மைகள் டோனி அபோட்Tony Abbottநாஉ, ஆத்திரேலியாவின் 28வது பிரதமர் ...
டோனி அபோட் Tony Abbott | |
---|---|
![]() | |
ஆத்திரேலியாவின் 28வது பிரதமர் | |
பதவியில் செப்டம்பர் 2013 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
தலைமை ஆளுநர் | குவென்டின் பிரீசு |
Deputy | வாரன் டிரஸ் |
Succeeding | கெவின் ரட் |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 டிசம்பர் 2009 | |
Deputy | ஜூலி பிஷொப் |
முன்னையவர் | மால்க்கம் டர்ன்புல் |
பின்னவர் | அறிவிக்கப்படவில்லை |
லிபரல் கட்சித் தலைவர் | |
பதவியில் 1 டிசம்பர் 2009 – 14 செப்டம்பர் 2015 | |
Deputy | ஜூலியா பிஷொப் |
முன்னையவர் | மால்கம் டேர்ன்புல் |
பின்னவர் | மால்கம் டேர்ன்புல் |
உடல்நலம் மற்றும் முதுமைக்கான அமைச்சர் | |
பதவியில் 7 அக்டோபர் 2003 – 3 டிசம்பர் 2007 | |
பிரதமர் | ஜோன் ஹவார்ட் |
முன்னையவர் | கே பாட்டர்சன் |
பின்னவர் | நிக்கொலா ரொக்சன் |
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் for வாரிங்கா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மார்ச்சு 1994 | |
முன்னையவர் | மைக்கேல் மெக்கெல்லர் |
பெரும்பான்மை | 22,252 (13%)[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அந்தோனி ஜோன் அபோட் 4 நவம்பர் 1957 (1957-11-04) (அகவை 66) இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | கூட்டணி |
துணைவர் | மார்கரெட் அபோட் |
பிள்ளைகள் | லூயீஸ் பிரிட்ஜெட் பிரான்செஸ் |
முன்னாள் கல்லூரி | சிட்னி பல்கலைக்கழகம் குயின்சு கல்லூரி, ஆக்சுபோர்டு சென் பாட்ரிக் மதப்பள்ளி, மான்லி, நிசவே |
இணையத்தளம் | Official website |
மூடு
அபோட் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டில் அமைச்சரவை உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார். 2010 ஆம் ஆண்டுத் தேர்தலை தொங்கு நாடாளுமன்றம் தொழிற் கட்சித் தலைவர் ஜூலியா கிலார்ட் தலைமையில் அமைக்கப்பட்டது. 2013 செப்டம்பர் 7 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அபோட் பிரதமரானார்[2][3]