ஆத்திரேலியத் தொழில் கட்சி
From Wikipedia, the free encyclopedia
ஆஸ்திரேலிய தொழிற்கட்சி (Australian Labor Party, ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.
விரைவான உண்மைகள் ஆத்திரேலியத் தொழில் கட்சி Australian Labor Party, தலைவர் ...
ஆத்திரேலியத் தொழில் கட்சி Australian Labor Party | |
---|---|
தலைவர் | பில் சோர்ட்டன் |
துணைத் தலைவர் | தானியா பிலிபெர்செக் |
குறிக்கோளுரை | மக்களை முன்னிலைப்படுத்துவோம் |
தொடக்கம் | 8 மே 1901 (123 ஆண்டுகள் முன்னர்) (1901-05-08) |
தலைமையகம் | 5/9 சிட்னி அவெனியூ, பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் |
இளைஞர் அமைப்பு | ஆத்திரேலிய இளம் தொழிலாளர் |
உறுப்பினர் (2014) | 53,930[1] |
பன்னாட்டு சார்பு | முற்போக்குக் கூட்டணி |
நிறங்கள் | சிவப்பு |
பிரதிநிதிகள் அவை | 69 / 150 |
மேலவை | 26 / 76 |
முதலமைச்சர்கள் | 6 / 8 |
மாநில கீழவை இடங்கள் | 194 / 401 |
மாநில மேலவை இடங்கள் | 47 / 155 |
பிராந்தியத் தொகுதிகள் | 30 / 50 |
இணையதளம் | |
www |
மூடு