![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/96/Australian_Capital_Territory_locator-MJC.png/640px-Australian_Capital_Territory_locator-MJC.png&w=640&q=50)
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்
From Wikipedia, the free encyclopedia
ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான கன்பரா இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/96/Australian_Capital_Territory_locator-MJC.png/320px-Australian_Capital_Territory_locator-MJC.png)