![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Chegar_Perah_5.jpg/640px-Chegar_Perah_5.jpg&w=640&q=50)
கெராம்பிட் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கெராம்பிட் தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kerambit Railway Station மலாய்: Stesen Keretapi Kerambit) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், கெராம்பிட் சிறுநகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் கெராம்பிட் தொடருந்து நிலையம் Kerambit Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||
![]() கெராம்பிட் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | கெராம்பிட், லிப்பிஸ் மாவட்டம், ![]() ![]() | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°07′02″N 102°11′58″E | ||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை; 1 தீவு மேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | இல்லை | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த நகரத்தின் பெயர் மலாய் சொற்றொடரான 'கெரா ஆம்பில்' (Kera Ambil) என்பதிலிருந்து பெறப்பட்டது. கெராம்பிட் நகரத்தில் ஏராளமான வாழைத் தோட்டங்கள் இருந்ததாகவும்; அந்தத் தோட்டங்களின் வாழைப் பழங்களை அப்பகுதியில் உள்ள குரங்குகள் தங்கள் விருப்பப்படி பறித்துச் சென்றதாலும்; அந்த இடத்திற்கு அப்பெயர் வந்ததாக அறியப்படுகிறது.[1]
இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 263 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 189 கி.மீ.; தொலைவில் உள்ளது.[2]