தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.[1][2][3]
எஸ். ஜே. சூர்யா (S. J. Suryah) | |
---|---|
இறைவியில் எஸ்.ஜே.சூர்யா | |
பிறப்பு | சூலை 20, 1968 வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு |
தொழில் | நடிகர், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1988 - நடப்பு |
ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன் எனப் பெயரிடப்பட்ட எஸ்.ஜே. சூர்யா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் ஜூலை 20, 1968 அன்று பிறந்தார். அவரது பெற்றோர் சம்மனசு பாண்டியன் மற்றும் ஆனந்தம், அவரது இரண்டு மூத்த உடன்பிறப்புகளுடன் அவரை வளர்த்தனர்: செல்வி என்ற சகோதரி மற்றும் விக்டர் என்ற சகோதரர்.
சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.
ஆண்டு | திரைப்படம் | வேடம் | குறிப்புகள் |
---|---|---|---|
1988 | நெத்திஅடி | பெயரறியாத வேடம் | |
1993 | கிழக்குச் சீமையிலே | பெயரறியாத வேடம் | |
1995 | ஆசை | ஆட்டோக்காரர் | |
2000 | குஷி | சிறு வேடம் | |
2004 | நியூ | விச்சு | |
2005 | அன்பே ஆருயிரே | சிவா | |
மகா நடிகன் | தம் வேடமே | சிறு வேடம் | |
2006 | கள்வனின் காதலி | சத்யா | |
டிஷ்யூம் | தம் வேடமே | சிறுவேடம் | |
2007 | வியாபாரி | சூர்யபிரகாஷ் | |
திருமகன் | தங்கப்பாண்டி தேவர் | ||
2009 | நியூட்டனின் மூன்றாம் விதி | குரு | |
2012 | நண்பன் | உண்மையான பஞ்சவன் பாரிவேந்தன் | |
2015 | இசை | ஏ.கே.சிவா | |
2016 | இறைவி | அருள் | |
2017 | ஸ்பைடர் | சுடலை / பைரவுடு (தெலுங்கு பதிப்பு) | |
2017 | மெர்சல் | டேனியல் ஆரோக்கியராஜ் | |
2019 | மொன்ஸ்டர் | அஞ்சனம் அழகிய பிள்ளை | |
2021 | நெஞ்சம் மறப்பதில்லை | ராமசாமி "ராம்சே" | |
2021 | மாநாடு | தனுஷ் கோடி | தீய பாத்திரம் |
2022 | டான் | பூமிநாதன் | தீய பாத்திரம் |
2022 | கடமையை செய் | அசோக் மௌரியன் | கதாநாயகன் |
2023 | வாரிசு | ஆதித்யா மிட்டல் | கேமியோ |
2023 | பொம்மை | ராஜு | கதாநாயகன் |
2023 | மார்க் ஆண்டனி | ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் | இரட்டை வேடம் |
2023 | ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் | கிருபாகரன் "கிருபை" ஆரோக்கியராஜ் "கிருபன்" / ரே தாசன் | இரண்டாவது கதாநாயகன் |
2024 | ராயன் | சேதுராமன் "சேது" | |
2024 | இந்தியன் 2 | "சகலகலா வல்லவன்" சற்குண பாண்டியன் | |
2024 | சரிபோதா சனிவாரம் | CI ஆர்.தயானந்த் "தயா" |
ஆண்டு | இணையத் தொடர் | மொழி | வேடம் | |
---|---|---|---|---|
2022 | வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை | தமிழ் | ஐ.பி.எஸ் விவேக் |
ஆண்டு | திரைப்படம் | மொழி | பிறவகைப் பங்காற்றல் |
---|---|---|---|
1999 | வாலி | தமிழ் | திரைக்கதை |
2000 | குஷி | தமிழ் | திரைக்கதை |
2001 | குஷி | தெலுங்கு | திரைக்கதை |
2003 | குஷி | இந்தி | திரைக்கதை |
2004 | நியூ | தமிழ் | திரைக்கதை, தயாரிப்பாளர் |
நானி | தெலுங்கு | திரைக்கதை | |
2005 | அன்பே ஆருயிரே | தமிழ் | திரைக்கதை, தயாரிப்பாளர் |
2009 | புலி | தெலுங்கு | தயாரிப்பில் |
2015 | இசை | தமிழ் | இயக்கம், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.