![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/KANAKADURGA_TEMPLE_VIJAYAWADA_AP_-_panoramio.jpg/640px-KANAKADURGA_TEMPLE_VIJAYAWADA_AP_-_panoramio.jpg&w=640&q=50)
என் டி ஆர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
என்.டி.ஆர். மாவட்டம் ( NTR district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] ஆந்திரப் பிர்தேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என். டி. ராமராவ் நினைவாக இம்மாவட்டத்தின் பெயர் வைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் என்.டி.ஆர். மாவட்டம் ఎన్టీఆర్ జిల్లా (தெலுங்கு), நாடு ...
என்.டி.ஆர். மாவட்டம்
ఎన్టీఆర్ జిల్లా (தெலுங்கு) | |
---|---|
மேல்-இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: விஜயவாடாவில் கனக துர்கை கோயில், அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில், கொண்டப்பள்ளி கோட்டை, பிரகாசம் தடுப்பணையில் கிருட்டிணா ஆறு, கீசரா அருகே முனியேறு ஆறு மீது பாலங்கள் | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்பிரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
பெயர்ச்சூட்டு | என். டி. ராமராவ் |
தலைமையிடம் | விஜயவாடா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. டில்லி ராவ், இ.ஆ.ப. |
• காவல்துறை ஆணையர், விஜயவாடா நகரம் | திரு. காந்தி ராணா டாட்டா, இ.கா.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,315 km2 (1,280 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,18,591 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | ntr |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/NTR_district.png/640px-NTR_district.png)
கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடா வருவாய் கோட்டம், நந்திகாமா வருவாய் கோட்டம் மற்றும் திருவூர் வருவாய்க் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [4] [5]
3,316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 22,18,591 ஆகும்.