![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/NT_Rama_Rao_2000_stamp_of_India.jpg/640px-NT_Rama_Rao_2000_stamp_of_India.jpg&w=640&q=50)
என். டி. ராமராவ்
தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. / From Wikipedia, the free encyclopedia
என்.டி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, நந்தமூரி தாரக ராமா ராவ் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
விரைவான உண்மைகள் என்.டி. ராமராவ், பிறப்பு ...
என்.டி. ராமராவ் | |
---|---|
![]() என்.டி. ராமராவ் உருவப்படம் கொண்ட இந்திய தபால் தலை | |
பிறப்பு | (1923-05-28)மே 28, 1923 நிம்மகுரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா ![]() |
இறப்பு | சனவரி 18, 1996(1996-01-18) (அகவை 72) ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
மற்ற பெயர்கள் | என்டிஆர், நந்தமுரி தாரக ராமா ராவ் |
அறியப்படுவது | திரைப்படம், அரசியல் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
வாழ்க்கைத் துணை | பசவதாரகம், லக்ஷ்மி பார்வதி |
பிள்ளைகள் | ஜெயகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகன்கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர்கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தரேசுவரி, புவனேசுவரி, உமாமகேசுவரி |
மூடு