கீசரா
From Wikipedia, the free encyclopedia
கீசரா (Keesara) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமும் மண்டல் தலைமையகமும் ஆகும். இது ஐதராபாத்து பெருநகர பிராந்தியத்தின் வெளி புற நகர்ப் பகுதியாகும். இது ஐதராபாத்தின் வெளி வட்டச் சாலையருகே அமைந்துள்ளது. . [1] இது ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறாது. [2]
விரைவான உண்மைகள் கீசரா, நாடு ...
கீசரா | |
---|---|
இடிபாடுகளுடன் காணப்படும் கீசரகுட்டா கோயில் | |
ஆள்கூறுகள்: 17.5225°N 78.6678°E / 17.5225; 78.6678 | |
நாடு | ![]() |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 46 km2 (18 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | டிஎஸ்-08 |
மூடு