From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம் (Twenty-second Dynasty of Egypt) எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 945 முதல் கிமு 720 முடிய 225 ஆண்டுகள் ஆண்ட வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) மற்றும் நடு எகிப்து பகுதிகளை ஆண்ட பார்வோன் முதலாம் சோசென்க், தனீஸ் அருகே நைல் நதி வடிநிலத்தில் புபாஸ்திஸ் எனும் புதிய நகரகத்தை நிறுவி எகிப்தை ஆண்டனர்.[1][2]
கிமு 945–கிமு 720 | |||||||||
தலைநகரம் | புபாஸ்திஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 945 | ||||||||
• முடிவு | கிமு 720 | ||||||||
|
மேல் எகிப்தை (தெற்கு எகிப்து) ஆண்ட எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சத்தவர்கள் இந்த இருபத்தி இரண்டாம் வம்சத்தவர்களின் ஒரு கிளையினர் ஆவார்.
பார்வோன் | ஆட்சிக் காலம் | |
---|---|---|
முதலாம் சோசென்க் | கிமு 943–922 | |
முதலாம் ஒசோர்கோன | கிமு 922–887 | |
இரண்டாம் சோசென்க் | கிமு 887–885 | |
முதலாம் டேக்லோத் | கிமு 885–872 | |
இரண்டாம் ஓசோர்கோன் | கிமு 872–837 | |
மூன்றாம் சோசென்க் | கிமு 837–798 | |
நான்காம் சோசென்க் | கிமு 798–785 | |
பாமி | கிமு 785–778 | |
ஐந்தாம் சோசென்க் | கிமு 778–740 | |
இரண்டாம் பெடுபாஸ்ட் | கிமு 740–730 | |
நான்காம் ஓசோர்கோன் | கிமு 730–716 | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.