![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/Flag_of_Ceylon_%25281948%25E2%2580%25931951%2529.svg/langta-640px-Flag_of_Ceylon_%25281948%25E2%2580%25931951%2529.svg.png&w=640&q=50)
இலங்கை மேலாட்சி
From Wikipedia, the free encyclopedia
இலங்கை மேலாட்சி (Dominion of Ceylon) அல்லது இலங்கைத் தீவு (இன்றைய இலங்கை) 1948 ஆண்டு முதல் 1972 வரை பிரித்தானியாவின் மேலாட்சி ("டொமினியன்", அல்லது ஆணிலப்பதம்) ஆக இருந்தது. 1948 இல் பிரித்தானிய இலங்கை இலங்கை மேலாட்சியாக விடுதலை பெற்றது. 1972 மே 22 இல் இலங்கை மேலாட்சி பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் குடியரசாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் இலங்கை (ஸ்ரீலங்கா) என மாற்றப்பட்டது. இலங்கை மேலாட்சி தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. இந்தியாவின் தெற்குக் கரையில் இருந்து 31 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் இலங்கைத் தீவுIsland of Ceylon, தலைநகரம் ...
இலங்கைத் தீவு Island of Ceylon | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1948–1972 | |||||||||
நாட்டுப்பண்: "சிறீ லங்கா தாயே" | |||||||||
![]() | |||||||||
தலைநகரம் | கொழும்பு | ||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம், தமிழ், ஆங்கிலம் | ||||||||
சமயம் | பௌத்தம், இந்து, இசுலாம், கிறித்தவம் | ||||||||
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி | ||||||||
ஆட்சியாளர் | |||||||||
• 1948-1952 | ஜோர்ஜ் VI | ||||||||
• 1952-1972 | எலிசபெத் II | ||||||||
மகாதேசாதிபதி | |||||||||
• 1948-1949 | ஹென்றி மொங்க்-மேசன் மூர் | ||||||||
• 1949-1954 | ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு | ||||||||
• 1954-1962 | ஒலிவர் குணதிலக்க | ||||||||
• 1962-1972 | வில்லியம் கொபல்லாவ | ||||||||
பிரதமர் | |||||||||
• 1948-1952 | டி. எஸ். சேனநாயக்க | ||||||||
• 1952-1953 | டட்லி சேனநாயக்க | ||||||||
• 1953-1956 | ஜோன் கொத்தலாவல | ||||||||
• 1956-1959 | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா | ||||||||
• 1970-1972 | சிறிமாவோ பண்டாரநாயக்கா | ||||||||
சட்டமன்றம் | நாடாளுமன்றம் | ||||||||
• மேலவை | செனட் சபை | ||||||||
• கீழவை | பிரதிநிதிகள் சபை | ||||||||
வரலாற்று சகாப்தம் | 20ம் நூற்றாண்டு | ||||||||
• விடுதலை | 4 பெப்ரவரி 1948 | ||||||||
• குடியரசு | 22 மே 1972 | ||||||||
பரப்பு | |||||||||
1948 | 65,610 km2 (25,330 sq mi) | ||||||||
1956 | 65,610 km2 (25,330 sq mi) | ||||||||
1962 | 65,610 km2 (25,330 sq mi) | ||||||||
1971 | 65,610 km2 (25,330 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1948 | 7060000 | ||||||||
• 1956 | 8100000 | ||||||||
• 1962 | 11000000 | ||||||||
• 1971 | 12800000 | ||||||||
நாணயம் | இலங்கை ரூபாய் | ||||||||
| |||||||||
மூடு