இலங்கை ரூபாய்
From Wikipedia, the free encyclopedia
இலங்கை ரூபாய் (Sri Lankan Rupee) இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய அலகு ஆகும். இலங்கை மத்திய வங்கி அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக ரூ எனறே குறிக்கப்படுவதுடன், இதன் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக் குறியீடு (ஐ.எசு.ஓ 4217) LKR ஆகும்.[1][2][3]
விரைவான உண்மைகள் ශ්රී ලංකා රුපියල් (சிங்கள மொழி) Sri Lankan Rupee (ஆங்கிலம்), ஐ.எசு.ஓ 4217 ...
ශ්රී ලංකා රුපියල් (சிங்கள மொழி) Sri Lankan Rupee (ஆங்கிலம்) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | LKR (எண்ணியல்: 144) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | ரூ රු, Rs, /= |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | சதங்கள் cents |
வங்கித்தாள் | Rs.10, Rs.20, Rs.50, Rs.100, Rs.500, Rs.1000, Rs.2000, Rs.5000 |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | Rs.1, Rs.2, Rs.5, Rs.10 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 2, 5, 10, 25, 50 சதங்கள் cents |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | இலங்கை |
வெளியீடு | |
நடுவண் வங்கி | இலங்கை மத்திய வங்கி |
இணையதளம் | www.cbsl.lk |
அச்சடிப்பவர் | De la Rue Lanka Currency and Securities Print (Pvt) Ltd |
இணையதளம் | www.delarue.com |
காசாலை | ரோயல் மிண்ட் |
இணையதளம் | www.royalmint.com |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 19.7% |
ஆதாரம் | இலங்கையின் பொருளாதாரம், 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு. |
மூடு