![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Flag_of_Ceylon_Workers%2527_Congress.svg/langta-640px-Flag_of_Ceylon_Workers%2527_Congress.svg.png&w=640&q=50)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கையில் இயங்கிய/இயங்கும் அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சியாகும். இது இலங்கை இந்திய காங்கிரஸ் என அழைக்கப்பட்டு வந்தது, இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பெயர் மாற்றம் ஏற்பட்டது. இது பொதுவாக இந்திய வம்சாவளி தழிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. இதன் தற்போதைய தலைவர் செந்தில் தொண்டமான் ஆவார்.[1][2][3]
விரைவான உண்மைகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நிறுவனர் ...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | |
---|---|
Ceylon Workers' Congress ලංකා කම්කරු කොංග්රසය | |
நிறுவனர் | சௌமியமூர்த்தி தொண்டமான் |
தலைவர் | செந்தில் தொண்டமான் |
செயலாளர் | ஜீவன் தொண்டமான் |
தொடக்கம் | 1939 |
முன்னர் | இலங்கை இந்திய காங்கிரஸ் |
தலைமையகம் | 72 சேர் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 |
கொள்கை | தோட்ட சோசலிசம் இந்தியத் தமிழர் நலன்கள் |
தேசியக் கூட்டணி | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு |
நிறங்கள் | சிவப்பு, பச்சை, வெள்ளை |
இலங்கை நாடாளுமன்றம் | 2 / 225
|
தேர்தல் சின்னம் | |
சேவல் | |
கட்சிக்கொடி | |
![]() | |
இலங்கை அரசியல் |
மூடு