சௌமியமூர்த்தி தொண்டமான்
From Wikipedia, the free encyclopedia
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் சௌமியமூர்த்தி தொண்டமான்Savumiamoorthy Thondamanநாஉ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ...
சௌமியமூர்த்தி தொண்டமான் Savumiamoorthy Thondaman | |
---|---|
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் | |
இலங்கை அமைச்சர் | |
பதவியில் 1978–1999 | |
இலங்கை நாடாளுமன்றம் for நுவரெலியா | |
பதவியில் 1947–152 | |
இலங்கை நாடாளுமன்றம் for நாடற்ற மக்கள் (நியமனம்) | |
பதவியில் 1960–1970 | |
இலங்கை நாடாளுமன்றம் for நுவரெலியா-மஸ்கெலியா | |
பதவியில் 1977–1989 | |
இலங்கை நாடாளுமன்றம் for தேசியப் பட்டியல் | |
பதவியில் 1989–1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1913-08-30)ஆகத்து 30, 1913 மூனா புதூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | அக்டோபர் 30, 1999(1999-10-30) (அகவை 86) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
துணைவர் | கோதை தொண்டமான் |
பிள்ளைகள் | ஆறுமுகம் தொண்டமான், இராமநாதன் தொண்டமான் |
வேலை | தொழிற்சங்கவாதி |
மூடு