ஆகத்து 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.
- 1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)
- 1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
- 1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
- 1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)
- 1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)
- 1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
- 1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
- 1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
- 1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)
- 1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
- 1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2023)
- 1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்
- 1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
- 1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி
- 1958 – அன்னா பலிட்கோவ்ஸ்கயா, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 2006)
- 1963 – ஆனந்த் பாபு, தமிழகத் திரைப்பட நடிகர்
- 1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை
- 1976 – சித்ராங்கதா சிங், இந்திய நடிகை
- 1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
- 1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
- 1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)
- 1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)
- 1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)
- 1773 – பேஷ்வா நாராயணராவ், மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் (பி. 1755)
- 1844 – பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1774)
- 1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)
- 1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
- 1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)
- 1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
- 1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)
- 1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)
- 1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937)
- 2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)
- 2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
- 2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
- 2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)
- 2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918)
- 2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)
- 2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)
- 2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)
- 2022 – மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1931)