![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Tehran.svg/langta-640px-Tehran.svg.png&w=640&q=50)
இரே மண்டலம், ஈரான்
ஈரானிய கவுண்டி பிரிவு / From Wikipedia, the free encyclopedia
இரே மண்டலம் (Ray County; பாரசீக மொழி: شهرستان ری) என்பது ஈரானில் உள்ள தெகுரான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆட்சி மண்டலமாகும் . இந்த மண்டலத்தின் தலைநகரம் இரே நகரம் ஆகும். இது உண்மையில் தெகுரானின் ஒரு பகுதியாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 71,711 குடும்பங்களில், மாவட்டத்தின் மக்கள் தொகை 292,016 ஆகும். இந்த மண்டலம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய மாவட்டம், பாஷாபூயே மாவட்டம், கஹ்ரிசாக் மாவட்டம் மற்றும் காலே நவ் மாவட்டம் . அந்த 4 மண்டலம் மூன்று நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: ஹசனாபாத், கஹ்ரிசாக் மற்றும் பாகர்ஷஹர் என்பன ஆகும்.
விரைவான உண்மைகள் இரே மண்டலம் شهرستان ریRay County, நாடு ...
இரே மண்டலம்
شهرستان ری Ray County | |
---|---|
மண்டலம் | |
![]() தெகுரான் மாகாணத்தின் மண்டலங்கள் | |
![]() ஈரானில் தெகுரான் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 35°23′N 51°20′E | |
நாடு | ![]() |
மாகாணம் | தெகுரான் |
தலைநகரம் | இரே, ஈரான் |
பாக்சு (மாவட்டங்கள்) | நடு மாவட்டம், பசாபுயே மாவட்டம், காகுரிராக் மாவட்டம், காலே நவ் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,205.1 km2 (851.4 sq mi) |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 3,49,700 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈசீநே) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (ஈரானிய கோடை நேரம்) |
இரே மண்டலம், ஈரான் ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம். |
மூடு
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
2006 | 2,97,711 | — |
2011 | 3,19,305 | +7.3% |
2016 | 3,49,700 | +9.5% |
amar.org.ir |
மூடு