![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Timezones2008G_UTC%252B330.png/640px-Timezones2008G_UTC%252B330.png&w=640&q=50)
ஒசநே+03:30
ஈரானிய சீர்நேரம் / From Wikipedia, the free encyclopedia
ஒசநே+03:30 (UTC+03:30) என்பது +03:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். ஐஎஸ்ஓ 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2024-05-16T19:24:38+03:30 என எழுதப்படும். இந்த நேரம் ஈரான் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Time_Zones_of_the_Middle_East.svg/320px-Time_Zones_of_the_Middle_East.svg.png)
ஒசநே+02:00 | எகிப்திய சீர்நேரம் | |
ஒசநே+02:00 ஒசநே+03:00 |
கிழக்கு ஐரோப்பிய நேரம் / இசுரேலிய சீர்நேரம் / பலத்தீனிய சீர்நேரம் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் / இசுரேலிய கோடை நேரம் / பலத்தீனிய கோடை நேரம் | |
ஒசநே+03:00 | அராபிய சீர்நேரம் / துருக்கிய நேரம் | |
ஒசநே+03:30 | ஈரானிய சீர் நேரம் | |
ஒசநே+04:00 | பாரசீக வளைகுடா சீர்நேரம் |
▉ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
விரைவான உண்மைகள் ஒ.ச.நே. ஈடுசெய்தல், UTC+03:30 ...
ஒசநே+03:30 | |
---|---|
நேர வலயம் | |
ஒ.ச.நே. ஈடுசெய்தல் | |
UTC+03:30 | ஒசநே+03:30 |
தற்போதைய நேரம் | |
19:24, 16 மே 2024 UTC+03:30 [refresh] | |
நடு நெடுவரை | |
52.5 பாகை கிழக்கு | |
நாள்-நேரம் குழுமம் |
மூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Timezones2008G_UTC%2B330.png/640px-Timezones2008G_UTC%2B330.png)