ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,) ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது.[14]. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராக
ஆனது. .[15], 9 நவம்பர் 2011வரை சர்வதேச இருபது20 போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.[16]
விரைவான உண்மைகள் சார்பு, தனிப்பட்ட தகவல்கள் ...
ஆப்கானித்தான் தேசியத் துடுப்பாட்ட அணி |
சார்பு | ஆப்கானித்தான் துடுப்பாட்ட வாரியம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தேர்வுத் தலைவர் | அசுமதுல்லா சகிதி |
---|
ஒரு-நாள் தலைவர் | அசுமதுல்லா சகிதி |
---|
இ20ப தலைவர் | ரஷீத் கான்[1][2] |
---|
பயிற்றுநர் | ஜொனாதன் ட்ரொட் |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 2017 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | இணை உறுப்பினர் (2001) Associate Member (2013) முழு உறுப்பினர் (2017) |
---|
ஐசிசி மண்டலம் | ஆசியா |
---|
ஐசிசி தரம் | தற்போது [3] | Best-ever | |
---|
தேர்வு | 11-ஆவது | 9-ஆவது (1 மே 2020)[4] | |
---|
ஒரு-நாள் | 9-ஆவது | 8-ஆவது (9 சூலை 2023)[5][6] | |
---|
இ20ப | 9-ஆவது | 7-ஆவது (5 மே 2019)[7] | |
---|
|
தேர்வுகள் |
---|
முதல் தேர்வு | எ. இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர், இந்தியா 14–18 சூன் 2018 |
---|
கடைசித் தேர்வு | எ. வங்காளதேசம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிருப்பூர்; 14–17 சூன் 2023 |
---|
தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [8] | 7 | 3/4 (0 சமன்கள்) | |
---|
நடப்பு ஆண்டு [9] | 1 | 0/1 (0 சமன்கள்) | |
---|
|
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் |
---|
முதலாவது பஒநா | v. இசுக்காட்லாந்து பெனோனி; 19 ஏப்ரல் 2009 |
---|
கடைசி பஒநா | v. இந்தியா அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி; 11 அக்டோபர் 2023 |
---|
பஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [10] | 154 | 73/76 (1 சமன், 4 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [11] | 13 | 3/10 (0 சமன், 0 முடிவில்லை) | |
---|
|
உலகக்கிண்ணப் போட்டிகள் | 3 (முதலாவது 2015 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | குழு நிலை (2015, 2019) |
---|
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 2 (முதலாவது 2009 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2018) |
---|
பன்னாட்டு இருபது20கள் |
---|
முதலாவது ப20இ | எ. அயர்லாந்து பி. சரா, கொழும்பு; 1 பெப்ரவரி 2010 |
---|
கடைசி ப20இ | எ. இந்தியா செச்சியாங் பல்கலைக்கழக அரங்கு, காங்சூ; 7 அக்டோபர் 2023 |
---|
இ20ப(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [12] | 118 | 74/42 (1 சமன், 1 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [13] | 11 | 6/4 (0 சமன், 1 முடிவில்லை) | |
---|
|
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2010) |
---|
சிறந்த பெறுபேறு | சூப்பர் 10 (2016) |
---|
உலக இ20 தகுதுகாண் போட்டிகள் | 4 (முதலாவது 2010 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2010) |
---|
|
|
|
இற்றை: 11 அக்டோபர் 2023 |
மூடு