அமுர் ஆறு
From Wikipedia, the free encyclopedia
அமுர் ஆறு அல்லது அமூர் ஆறு (Amur River (எவென் Even: Тамур, Tamur; உருசியம்: река́ Аму́р, IPA: [ɐˈmur]) or Heilong Jiang (எளிய சீனம் Chinese: 黑龙江; பின்யின்: Hēilóng Jiāng, "Black Dragon River"; மஞ்சு Manchu: ᠰᠠᡥᠠᠯᡳᠶᠠᠨ ᡠᠯᠠ; மன்சுவின் ஒலிபெயர்ப்பு Möllendorff: Sahaliyan Ula, Sahaliyan Ula, “Black Water”); உலகின் பத்தாவது நெடிய ஆறான இது, உருசியாயாவின் தொலைதூர கிழக்கு (Russian Far East), மற்றும் வடகிழக்கு சீனாவிற்கும் இடையேயான (உட்புற மஞ்சுரியா) எல்லைப் பகுதியில் உருவாகிறது.[2]
அமுர் ஆறு Amur River | |
River | |
அமுர் ஆறு (எயிலோங் சியாங்) | |
பெயர் மூலம்: மொங்கோலியன்: அமூர் ("ஓய்வு") | |
நாடுகள் | உருசியா, சீனா |
---|---|
பகுதி | டார்ட்டரி சலசந்தி |
கிளையாறுகள் | |
- இடம் | சில்கா, ஜெயா, புரியா, அம்ங்குன் |
- வலம் | அர்குன் (ஆசியா), ஊமா (எயிலோங் சியாங்), சங்குவா, உசூரி |
நகரங்கள் | பிளாகோவேஷ்சென்சுக், ஹேய்ஹே, டோங்ஜியாங், காபரோவ்ஸ்க், அமுர்ஸ்க், கோம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர், நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர் |
Primary source | ஆனன் ஆறு - ஷில்கா ஆறு |
- அமைவிடம் | கான் கெண்டி, இது கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதி, கெண்டி மாகாணம், மங்கோலியா |
- உயர்வு | 2,045 மீ (6,709 அடி) |
Secondary source | கெர்லான் ஆறு - ஆர்கன் ஆறு |
- location | உலான் பத்தூர் இலிருந்து சுமார் 195 கிலோமீட்டர்கள் (121 mi), கெண்டி மாகாணம், மங்கோலியா |
- உயர்வு | 1,961 மீ (6,434 அடி) |
Source confluence | |
- location | பொக்ரோவ்கா அருகில், உருசியா & சீனா |
- உயர்வு | 303 மீ (994 அடி) |
கழிமுகம் | டார்ட்டரி சலசந்தி |
- அமைவிடம் | நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர் அருகில், கபரோவ்ஸ்க் பிரதேசம், உருசியா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 2,824 கிமீ (1,755 மைல்) [1] |
வடிநிலம் | 18,55,000 கிமீ² (7,16,220 ச.மைல்) [1] |
Discharge | mouth |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
அமுர் ஆற்றின் நீர்த்தேக்க வரைபடம்
|
அமுர் ஆற்றில் உள்ள மிகப்பெரிய மீன் வகையான கலுகா (kaluga) எனும் மீன், 5.6 மீட்டர் (18 அடி) நீளம் கொண்டது.[3] உலகிலேயே அமுர் ஆற்றில் மட்டுமே மிதமான வெப்பம் நிலவுவதால், பாம்பு போன்ற உருவம் கொண்ட ஆசிய மீன் வகைகளும், ஈட்டி மீன் (pike) போன்ற ஆர்டிக் சைபீரிய மீன்களும் ஒன்றாக வாழ்கின்றன. மேலும் இந்த ஆற்றில், மிகப்பெரிய நன்னீர் மீனும், மற்றும் மற்ற உயிர்களை உண்டு வாழ்வதுமான டெய்மன் மீன் வகைகளும், அமுர் கெளுத்தி (Amur catfish) மற்றும் மஞ்சள்சீக் (yellowcheek) மீன்களும் இவ்வாற்றில் அதிகளவில் காணப்படுகிறது.