மொங்கோலிய மொழி
மங்கோலியாவின் அலுவல் மொழி From Wikipedia, the free encyclopedia
மங்கோலியாவின் அலுவல் மொழி From Wikipedia, the free encyclopedia
மொங்கோலிய மொழி () என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மங்கோலிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மங்கோலிய எழுத்துக்களைக்கொண்டும் மங்கோலிய சிரிலிக்கு எழுத்துகளைக்கொண்டும் எழுதப்படுகிறது.
Mongolian | |
---|---|
Монгол (Mongol) (Mongγol) | |
நாடு(கள்) | மங்கோலியா, சீன மக்கள் குடியரசு |
பிராந்தியம் | All of Mongolia and உள் மங்கோலியா; parts of லியாவோனிங், சிலின் மாகாணம், and கெய்லோங்சியாங் provinces in China |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5.2 million[1] (date missing) |
Mongolian script, Mongolian Cyrillic alphabet | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மங்கோலியா சீனா (உள் மங்கோலியா) |
மொழி கட்டுப்பாடு | State Language Council (Mongolia),[3] Council for Language and Literature Work (Inner Mongolia)[4] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | mn |
ISO 639-2 | mon |
ISO 639-3 | Variously: mon — Mongolian (generic) khk — Khalkha Mongolian mvf — Peripheral Mongolian |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.