ராம்பூர், உத்தரப் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ராம்பூர் (Rampur) வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தில், மொராதாபாத் கோட்டத்தில் அமைந்த இராம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் இசுலாமிய நவாப்புகள் ஆண்ட இராம்பூர் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.
ராம்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28.8°N 79.0°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | இராம்பூர் |
பிரதேசம் | ரோகில்கண்ட் |
கோட்டம் | மொரதாபாத் கோட்டம் |
பெயர்ச்சூட்டு | ராஜா ராம் சிங் |
அரசு | |
• நிர்வாகம் | ராம்பூர் நகராட்சி R |
பரப்பளவு | |
• மொத்தம் | 84 km2 (32 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 43 |
ஏற்றம் | 288 m (945 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,25,248 |
• அடர்த்தி | 3,900/km2 (10,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 244901 |
தொலைபேசி குறியீடு | 0595 |
வாகனப் பதிவு | UP-22 |
பாலின விகிதம் | 1000/927 ♂/♀ |
எழுத்தறிவு | 55.08% |
நகராட்சி | ராம்பூர் நகராட்சி |
தில்லியிலிருந்து தொலைவு | 186 கிலோமீட்டர்கள் (116 mi) |
லக்னோவிலிருந்து தொலைவு | 314 கிலோமீட்டர்கள் (195 mi) |
இணையதளம் | rampur |
2011-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 3,25,248 ஆகும்.[1]இந்நகரம் இசுலாமிய மக்கள் பெரும்பான்மை கொண்ட நகரம் ஆகும்.[2]
ராம்பூரின் சமயம்[3] | ||||
---|---|---|---|---|
சமயம் | விழுக்காடு | |||
முஸ்லீம்கள் | 70.02% | |||
இந்துக்கள் | 28.46% | |||
சீக்கியர்கள் | 1.00% | |||
கிறித்தவர்கள் | 0.24% | |||
சமணர்கள் | 0.17% | |||
பிறர்† | .11% | |||
Distribution of religions †Includesபௌத்தர்கள் (<0.03%). |
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராம்பூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,25,248 ஆகும்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 53.7% ஆக உள்ளது. மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 37,945 (11.7%) ஆக உள்ளனர். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[5]
லக்னோ-மொராதாபாத் இருப்புப் பாதையில் அமைந்த இராம்பூர் தொடருந்து நிலையம்[6] மூன்று நடைமேடைகளைக் கொண்டது. இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்று வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதிகளை தொடருந்துகள் மூலம் இணைக்கிறது. இதனருகில் உள்ள சந்திப்பு தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவில் உள்ள மொராதாபாத்தில் உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் மலௌத்திலிருந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட்டிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 9 இராம்பூர் வழியாகச் செல்கிறது.[7]
ராம்பூருக்கு அருகமைந்த வானூர்தி நிலையங்கள்:-
இராம்பூர் நகரத்தின் கோடைக்கால வெப்பம் 43 °C முதல் 30 °C வரை இருக்கும். குளிர்கால வெப்பம் 25 °C to 5 °C வரை இருக்கும்.[8]
தட்பவெப்ப நிலைத் தகவல், ராம்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 17.1 (62.8) |
20.5 (68.9) |
25.6 (78.1) |
32.4 (90.3) |
31.4 (88.5) |
31.7 (89.1) |
29.5 (85.1) |
29.4 (84.9) |
29.1 (84.4) |
27.8 (82) |
24.7 (76.5) |
20 (68) |
26.16 (79.09) |
தாழ் சராசரி °C (°F) | 7 (45) |
9.1 (48.4) |
11.2 (52.2) |
15.7 (60.3) |
17.4 (63.3) |
17.7 (63.9) |
19.2 (66.6) |
21.5 (70.7) |
19.2 (66.6) |
13.2 (55.8) |
12.1 (53.8) |
8 (46) |
15.58 (60.04) |
பொழிவு mm (inches) | 18.2 (0.717) |
24.5 (0.965) |
12.1 (0.476) |
12.4 (0.488) |
21.6 (0.85) |
99.1 (3.902) |
168.1 (6.618) |
207.1 (8.154) |
99.3 (3.909) |
27.1 (1.067) |
6.1 (0.24) |
9.0 (0.354) |
58.5 (2.303) |
ஆதாரம்: WWO |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.