21ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி தற்போதைய நூற்றாண்ட்டாகும். இது ஜனவரி 1, 2001 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2100 இல் முடிவடையும்.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 3-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 2000கள் 2010கள் 2020கள் 2030கள் 2040கள் 2050கள் 2060கள் 2070கள் 2080கள் 2090கள் |
முக்கிய நிகழ்வுகள்
- 2002 - மார்ஸ் ஒடிசி செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வந்தது.
- 2002 - கிழக்குத் தீமோர் விடுதலை அடைந்தது.
- 2003 - சார்ஸ் (SARS) உலகெங்கும் பரவியது.
- 2006 - மொண்டனேகிரோ விடுதலை அடைந்தது.
Conflicts and civil unrest
- ஈழப்போர் (1983 - 2009 வரை)
- ஆப்கான் போர் (2001 – இன்று வரை)
- இராக் போர் (மார்ச் 20 2003 - இன்று வரை)
- சோமாலியப் போர் (2006 – இன்று வரை)
- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (2001 - இன்று வரை)
வெளி இணைப்புகள்
- Reuters - The State of the World பரணிடப்பட்டது 2009-02-14 at the வந்தவழி இயந்திரம் The story of the 21st century
- Long Bets Foundation to promote long-term thinking
- Long Now Long-term cultural institution
- Scientific American Magazine (September 2005 Issue) The Climax of Humanity
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.