சிறுகோள் From Wikipedia, the free encyclopedia
2011 ஏஜி5 (2011 AG5) என அழைக்கப்படுவது புவிக்கு அருகாக வந்துகொண்டிருக்கும் தூசுத் துகள்களைக் கொண்ட சிறுகோள் ஆகும்.[2] இது 140 மீட்டர்கள் (460 அடி) விட்டங் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது [3]. ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டவாறு 2040 ஆம் ஆண்டு இது புவியுடன் மோதும் என்ற கருத்தை நாசா பின்வாங்கிக் கொண்டது. ஆதலால் இது புவிக்கு அருகாக வரும் வான்கற்கள் பற்றி தன்னியக்கமாக ஆய்வுசெய்யும் சென்றி கண்காணிப்பகத்தின் இடர்ப்பட்டியலில் இருந்து 21 டிசம்பர் 2012இல் அகற்றப்பட்டது.[4] இது புவியில் இருந்து 890,000 கிலோமீட்டர் தூரத்தில் புவியைக் கடந்துசெல்லும் என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
2011 AG5 விண்கல் புவி- சந்திரனை 2040 பெப்பிரவரியில் கடக்கும் ஒழுக்கு. புவி நீலப்புள்ளி, சந்திரனின் ஒழுக்கு நரை நிறத்தில், 2011 ஏஜி5 பாதை பச்சை நிறத்தில் |
|
கண்டுபிடிப்பு[1]
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | Mt. Lemmon Survey (G96) 1.5-m reflector |
கண்டுபிடிப்பு நாள் | 8 சனவரி 2011 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 2011 AG5 |
சிறு கோள் பகுப்பு |
பூமிக்கிக் கிட்டவாகவுள்ள அப்பல்லோ சிறுகோள்கள், Potentially hazardous object[2] |
காலகட்டம்2012-மார்ச்-14 (Uncertainty=1)[2] |
|
சூரிய சேய்மை நிலை | 1.989 வாஅ (Q) |
சூரிய அண்மை நிலை | 0.8723 AU (q) |
அரைப்பேரச்சு | 1.430 AU (a) |
மையத்தொலைத்தகவு | 0.3902 |
சுற்றுப்பாதை வேகம் | 1.71 yr |
சராசரி பிறழ்வு | 204.8° (M) |
சாய்வு | 3.680° |
Longitude of ascending node | 135.7° |
Argument of perihelion | 53.48° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | ~140 மீட்டர்[3] |
நிறை | 4×109 கிகி (assumed)[3] |
அடர்த்தி | தெரியவில்லை |
விண்மீன் ஒளிர்மை | 21.85[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.