சுற்றுப்பாதை வேகம்
From Wikipedia, the free encyclopedia
சுற்றுப்பாதை வேகம் (orbital speed) என்பது இரண்டு பொருள்கள் அடங்கிய அமைப்பில், அதிக நிறை கொண்ட பொருளைச் சுற்றிக் குறைந்த நிறை கொண்ட பொருள் ஒரு பொது நிறை மையத்தை பொறுத்து சுற்றி வரும் வேகம் ஆகும். எ.கா. சூரியனைச் சுற்றி ஒரு கோளோ, கோளைச் சுற்றி ஒரு இயற்கை நிலவோ அல்லது துணைக்கோளோ சுற்றி வரும் வேகம்.[1][2][3]
இது இரண்டு வகைப்படும்:
- சராசரி சுற்றுப்பாதை வேகம்
- கண (அல்லது) உடனடி சுற்றுப்பாதை வேகம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.