இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதினைந்தாவது மக்களவையை தேர்தல் 5 கட்டங்களாக 2009ல் நடைபெற்றது. இது 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது.[1] தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினைந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக பிரதமரானார்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 716,985,101 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 58.21% 0.14pp | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலின் முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெற்றது.[2]
ஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெற்றது.
முதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்
இரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
மூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
நான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
ஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
தேர்தல் நிகழ்வு | கட்டங்கள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முதல் கட்டம் | 2ம் கட்டம் | 3ம் கட்டம் | 4ம் கட்டம் | 5ம் கட்டம் | |||||
கட்டம் 2அ | கட்டம் 2ஆ | கட்டம் 3அ | கட்டம் 3ஆ | கட்டம் 3இ | கட்டம் 5அ | கட்டம் 5ஆ | |||
அறிவிப்பு | திங்கள், 02-மார்ச் | ||||||||
அறிக்கை வெளியீடு | திங்கள், 23-மார்ச் | சனி, 28-மார்ச் | வியாழன், 02-ஏப்ரல் | சனி, 11-ஏப்ரல் | வெள்ளி, 17-ஏப்ரல் | ||||
விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி தேதி | திங்கள், 30-மார்ச் | சனி, 04-ஏப்ரல் | வியாழன், 09-ஏப்ரல் | சனி, 18-ஏப்ரல் | வெள்ளி, 24-ஏப்ரல் | ||||
விண்ணப்பங்களை கூர்ந்தாய்தல் | செவ்வாய், 31-மார்ச் | Mon, 06-ஏப்ரல் | சனி, 11-ஏப்ரல் | வெள்ளி, 10-ஏப்ரல் | திங்கள், 20-ஏப்ரல் | சனி, 25-ஏப்ரல் | |||
வேட்பாளர்கள் விண்ணப்பங்களை விலக்கிக்கொள்வதற்கான கடைசி தேதி | வியாழன், 02-ஏப்ரல் | புதன், 08-ஏப்ரல் | திங்கள், 13-ஏப்ரல் | புதன், 15-ஏப்ரல் | திங்கள், 13-ஏப்ரல் | புதன், 22-ஏப்ரல் | திங்கள், 27-ஏப்ரல் | செவ்வாய், 28-ஏப்ரல் | |
வாக்கு பதிவு நாள் | வியாழன், 16-ஏப்ரல் | புதன், 22-ஏப்ரல் | வியாழன், 23-ஏப்ரல் | வியாழன், 30-ஏப்ரல் | வியாழன், 07-மே | புதன், 13-மே | |||
வாக்குகளை எண்ணுதல் | சனி, 16-மே | ||||||||
தேர்தல் முடிவதற்கான தேதி | வியாழன், 28-மே | ||||||||
மாநிலங்கள் & ஒன்றியப் பகுதி எண்ணிக்கை | 17 | 1 | 12 | 6 | 1 | 4 | 8 | 8 | 1 |
மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை | 124 | 1 | 140 | 77 | 1 | 29 | 85 | 72 | 14 |
ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ செய்தி வெளியீடு - மார்ச் 2, 2009 |
குறிப்பு:-
மாநிலங்கள்\யூபி | தொகுதி | கட்டம் | முதல் கட்டம் | 2ம் கட்டம் | "3ம் கட்டம் | 4ம் கட்டம் | 5ம் கட்டம் | சராசரி வாக்கு % * | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஏப்ரல் 16 | வாக்கு %** [3] | ஏப்ரல் 22,23 | வாக்கு %** [3] | ஏப்ரல் 30 | வாக்கு %** [4] | மே 07 | வாக்கு %** [5] | மே 13 | வாக்கு %** [6] | ||||
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 1 | 1 | 1 | 64.15% | - | - | - | - | 64.15% | ||||
ஆந்திரப் பிரதேசம் | 42 | 2 | 22 | 69.75% | 20 | 75.50% | - | - | - | 72.40% | |||
அருணாசலப் பிரதேசம் | 2 | 1 | 2 | 65.00% | - | - | - | - | 65.00% | ||||
அஸ்ஸாம் | 14 | 2 | 3 | 67.61% | 11 | 70.06% | - | - | - | 69.68% | |||
பீகார் | 40 | 4 | 13 | 43.21% | 13 | 45.83% | 11 | 46.12% | 3 | 37.00% | - | 44.27% | |
சண்டிகர் | 1 | 1 | - | - | - | - | 1 | 65.51% | 65.51% | ||||
சத்தீஸ்கர் | 11 | 1 | 11 | 58.19% | - | - | - | - | 58.19% | ||||
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | 1 | 1 | - | - | 1 | 73.22% | - | - | 73.22% | ||||
தமன் தியூ | 1 | 1 | - | - | 1 | 71.85% | - | - | 71.85% | ||||
தில்லி | 7 | 1 | - | - | - | 7 | 51.79% | - | 51.79% | ||||
கோவா | 2 | 1 | - | 2 | 55.42% | - | - | - | 55.42% | ||||
குஜராத் | 26 | 1 | - | - | 26 | 47.92% | - | - | 47.92% | ||||
அரியானா | 10 | 1 | - | - | - | 10 | 67.67% | - | 67.67% | ||||
இமாச்சலப் பிரதேசம் | 4 | 1 | - | - | - | - | 4 | 58.35% | 58.35% | ||||
ஜம்மு காஷ்மீர் | 6 | 5 | 1 | 49.68% | 1 | 44.73% | 1 | 26.43% | 1 | 25.38% | 2 | 45.63% | 39.66% |
ஜார்க்கண்ட் | 14 | 2 | 6 | 51.16% | 8 | 48.86% | - | - | - | 49.77% | |||
கர்நாடகம் | 28 | 2 | - | 17 | 60.00% | 11 | 58.48% | - | - | 59.44% | |||
கேரளம் | 20 | 1 | 20 | 73.33% | - | - | - | - | 73.33% | ||||
லட்சத்தீவுகள் | 1 | 1 | 1 | 86.10% | - | - | - | - | 86.10% | ||||
மத்தியப் பிரதேசம் | 29 | 2 | - | 13 | 51.39% | 16 | 51.22% | - | - | 51.30% | |||
மகாராட்டிரம் | 48 | 3 | 13 | 55.74% | 25 | 49.18% | 10 | 41.24% | - | - | 49.17% | ||
மணிப்பூர் | 2 | 2 | 1 | 83.70% | 1 | 75.50% | - | - | - | 79.80% | |||
மேகாலயா | 2 | 1 | 2 | 64.40% | - | - | - | - | 64.40% | ||||
மிசோரம் | 1 | 1 | 1 | 50.93% | - | - | - | - | 50.93% | ||||
நாகாலாந்து | 1 | 1 | 1 | 90.21% | - | - | - | - | 90.21% | ||||
ஒரிசா | 21 | 2 | 10 | 64.90% | 11 | 62.00% | - | - | - | 63.35% | |||
புதுச்சேரி | 1 | 1 | - | - | - | - | 1 | 79.70% | 79.70% | ||||
பஞ்சாப் | 13 | 2 | - | - | - | 4 | 72.78% | 9 | 68.13% | 69.58% | |||
இராஜஸ்தான் | 25 | 1 | - | - | - | 25 | 48.50% | - | 48.50% | ||||
சிக்கிம் | 1 | 1 | - | - | 1 | 82.00% | - | - | 82.00% | ||||
தமிழ்நாடு | 39 | 1 | - | - | - | - | 39 | 72.46% | 72.46% | ||||
திரிபுரா | 2 | 1 | - | 2 | 83.91% | - | - | - | 83.91% | ||||
உத்திரப் பிரதேசம் | 80 | 5 | 16 | 45.37% | 17 | 45.48% | 15 | 46.12% | 18 | 48.00% | 14 | 47.55% | 46.45% |
உத்தராகண்டம் | 5 | 1 | - | - | - | - | 5 | 53.67% | 53.67% | ||||
மேற்கு வங்காளம் | 42 | 3 | - | - | 14 | 80.71% | 17 | 82.60% | 11 | 76.30% | 78.93% | ||
மொத்த தொகுதிகள் | 543 | 124 | 59.07% | 141 | 56.66% | 107 | 52.12% | 85 | 52.32% | 86 | 65.74% | 56.97% | |
இத்தேதியில் வாக்களிக்கும் மொத்த மாநிலங்கள்\யூபி | 17 | 13 | 11 | 8 | 9 | ||||||||
மாநிலங்கள்\யூபி | தொகுதிகள் | ||||||||||||
ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி. | 22 | 164 | |||||||||||
இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி | 8 | 163 | |||||||||||
மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி | 2 | 90 | |||||||||||
நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி | 1 | 40 | |||||||||||
ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி | 2 | 86 | |||||||||||
மொத்தம் | 35 | 543 | |||||||||||
ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ செய்தி வெளியீடு - மார்ச் 2, 2009 |
குறிப்பு (*) - சராசரியாக வாக்களித்தோர் (விழுக்காட்டில்)
(**) - வாக்களித்தோர் (விழுக்காட்டில்)
ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே மே 30, ஜூன் 29, ஜூன் 23 ஆகிய தேதிகளில் முடிவதால் இவற்றிற்கு பொதுத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுகிறது
+ மகாராட்டிராவில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி சிவசேனா 22 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன [15].
|
|
காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களிலும் பாசக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 160 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ள மூன்றாவது அணி 79 இடங்களிலும் 4வது அணி 28 இடங்களிலும் மற்றவர்கள் 14 இடங்களிலும் வென்றார்கள்.[26] அதிக இடங்களில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது.
கட்சியின் பெயர் | வெற்றிபெற்ற தொகுதிகள் |
---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 206 |
பாரதிய ஜனதா கட்சி | 116 |
சமாஜ்வாதி கட்சி | 23 |
பகுஜன் சமாஜ் கட்சி | 21 |
ஜனதா தளம் (ஐக்கிய) | 20 |
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | 19 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 18 |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 16 |
பிஜு ஜனதா தளம் | 14 |
சிவசேனா | 11 |
தேசியவாத காங்கிரசு கட்சி | 9 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 9 |
தெலுங்கு தேசம் கட்சி | 6 |
இராச்டிரிய லோக்தளம் | 5 |
இந்திய பொதுவுடமைக் கட்சி | 4 |
இராச்டிரிய ஜனதா தளம் | 4 |
அகாலி தளம் | 4 |
ஜனதாதளம் (மதசார்பற்ற) | 3 |
ஜம்மு காசுமீர் தேசிய மாநாடு | 3 |
அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் | 2 |
ஜார்கண்ட் முக்தி மோர்சா | 2 |
புரட்சிகர சோஷலிசக் கட்சி | 2 |
தெலுங்கானா இராச்டிர சமிதி | 2 |
முசுலிம் லீக் கேரளா மாநில கமிட்டி | 2 |
அசாம் கன பரிசத் | 1 |
அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னனி | 1 |
கேரளா காங்கிரசு (மணி) | 1 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 1 |
நாகாலாந்து மக்கள் முன்னனி | 1 |
சிக்கிம் ஜனநாயக முன்னனி | 1 |
அனைத்திந்திய மஜ்ஜிலிசு -ஈ- இட்டேகான்டுல் முசுலிமீன் | 1 |
பகுஜன் விகாசு ஆகன்டி | 1 |
போடோலாந்து மக்கள் முன்னணி | 1 |
அரியானா ஜன்கிட் காங்கிரசு (பஜன்லால்) | 1 |
ஜார்கண்ட் விகாசு மோர்சா (பிரஜாடன்டிரிக்) | 1 |
சுவாபிமனி பக்சா | 1 |
விடுதலைச் சிறுத்தைகள் | 1 |
சுயேச்சைகள் | 9 |
மூலம்: இந்திய தேர்தல் ஆணையம்[27]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.