From Wikipedia, the free encyclopedia
தும்பாட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tumpat Railway Station மலாய்: Stesen Keretapi Tumpat); சீனம்: 道北火车站) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தும்பாட் நகரில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||||||||||||
தும்பாட் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தும்பாட் மாவட்டம், கிளாந்தான் | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6.198889°N 102.1675°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | இருமடி தீவு தளமேடை | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்திய தளம் | ||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2018 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்துடன் மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (KTM East Coast Railway Line) வடக்கு இறுதி முனையில் உள்ளது.
2018-ஆம் ஆண்டில், தும்பாட் தொடருந்து நிலையம் ஒரு நாளைக்கு 1,500 பேருக்கு சேவை செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையத்தின் வளாகம் 4.7 எக்டர் பரப்பளவில் 13 தொடருந்து பெட்டிகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.