From Wikipedia, the free encyclopedia
கலாச்சார அமைச்சகம் என்பது இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பான இந்திய அரசாங்க அமைச்சகம் ஆகும்.
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்தியக் குடியரசு |
தலைமையகம் | சி-பிரிவு சாசுதிரி பவனம் புது தில்லி |
ஆண்டு நிதி | ₹2,687.99 கோடி (US$340 மில்லியன்) (2021–22 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
வலைத்தளம் | www |
தற்பொழுது ஜி. கிஷன் ரெட்டி கலாச்சாரத் துறை அமைச்சராக உள்ளார். சமீபத்தில் அரசாங்கம் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது.[2]
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மையான புராதான சிலைகள் மற்றும் கோவில் சிலைகளை மீட்டெடுக்கும் பணி கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.[3][4] கலாச்சார அமைச்சகம் வெளிநாடுகளிலுள்ள இந்தியாவின் தூதரங்கள் மூலமாக இந்த பணிகளை மேற்கொள்கிறது.[5][6]
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து 2014வரை 13 சிலைகளே மீட்கப்பட்டிருந்தன. 2014க்குப் பிறகு 198சிலைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.[7]
வ. எண் | பெயர் | பதவிக்காலம் | அரசியல் கட்சி | பிரதமர் | ||
---|---|---|---|---|---|---|
1 | அனந்த் குமார் [12] | 13 அக்டோபர் 1999 | 1 செப்டம்பர் 2001 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் | |
2 | மேனகா காந்தி தனிப்பொறுப்பு |
1 செப்டம்பர் 2001 | 18 நவம்பர் 2001 | சுயேச்சை (தேசிய ஜனநாயகக் கூட்டணி) | ||
3 | ஜக்மோகன் | 18 நவம்பர் 2001 | 22 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
||
4 | ஜெயபால் ரெட்டி | 23 மே 2004 | 29 சனவரி 2006 | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) |
மன்மோகன் சிங் | |
5 | அம்பிகா சோனி | 29 சனவரி 2006 | 23 மே 2009 | |||
6 | மன்மோகன் சிங் | 23 மே 2009 | 19 சனவரி 2011 | |||
7 | குமாரி செல்ஜா | 19 சனவரி 2011 | 28 அக்டோபர் 2012 | |||
8 | சந்திரேஷ் குமாரி கடோச் | 28 அக்டோபர் 2012 | 26 மே 2014 | |||
9 | ஸ்ரீபாத் நாயக் தனிப்பொறுப்பு |
26 மே 2014 | 12 நவம்பர் 2014 | பாரதிய ஜனதா கட்சி ( தேசிய ஜனநாயகக் கூட்டணி ) |
நரேந்திர மோதி | |
10 | மகேஷ் சர்மா தனிப்பொறுப்பு |
12 நவம்பர் 2014 | 30 மே 2019 | |||
11 | பிரகலாத் சிங் படேல் தனிப்பொறுப்பு |
30 மே 2019 | 7 சூலை 2021 | |||
12 | ஜி. கிஷன் ரெட்டி | 7 சூலை 2021 | பதவியில் |
மாநில அமைச்சர் | படம் | அரசியல் கட்சி | காலம் | ஆண்டுகள் | ||
---|---|---|---|---|---|---|
அர்ஜுன் ராம் மேக்வா | பாரதிய ஜனதா கட்சி | 7 சூலை 2021 | பதவியில் | 198 நாட்களில் | ||
மீனாட்சி லேகி | 7 சூலை 2021 | பதவியில் | 198 நாட்களில் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.