அனந்த குமார்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

அனந்த குமார்

அனந்த் குமார் (Hegannahalli Narayana Shastry Ananth Kumar, 22 சூலை 1959 – 12 நவம்பர் 2018)[2] இந்திய அரசியல்வாது.[3] இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில், விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தார். தெற்கு பெங்களூரு லோக்சபா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ., தேசிய பொதுச் செயலராக 2004ல் நியமிக்கப்பட்டார். இம்முறை பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில், காங்கிரசின் நந்தன் நிலேகனியை, 2,28,575 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

விரைவான உண்மைகள் எச். என். அனந்த் குமார், நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ...
எச். என். அனந்த் குமார்
Thumb
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016  12 நவம்பர் 2018
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்வெங்கையா நாயுடு
பின்னவர்நரேந்திர சிங் தோமர்
வேதி மற்றும் உரங்கள் அமைச்சர்
பதவியில்
26 மே 2014  12 நவம்பர் 2018
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சிறீகாந்த் குமார் ஜெனா
பின்னவர்டி. வி. சதானந்த கௌடா
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1998  13 அக்டோபர் 1999
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்சி. எம். இப்ராகிம்
பின்னவர்சரத் யாதவ்
பெங்களூர் தெற்கு மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996  12 நவம்பர் 2018
முன்னையவர்கே. வெங்கடகிரி கௌடா
பின்னவர்எவருமில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எக்னகல்லி நாராயண சாத்திரி அனந்த் குமார்

(1959-07-22)22 சூலை 1959
பெங்களூர், மைசூர்
(now கருநாடகம்)
இறப்பு12 நவம்பர் 2018(2018-11-12) (அகவை 59) [1]
பங்களூர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தேஜசுவினி குமார் (1989-2018)
பிள்ளைகள்2
முன்னாள் மாணவர்கர்நாடகப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்ananth.org
மூடு

அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டு, பாரதிய ஜனதாவில் இணைந்தவர். சில ஆண்டுகளுக்கு, கர்நாடக பாரதிய ஜனதா பிரிவிற்கு தலைமை தாங்கினார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதால், தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.