இலக்னோ
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இலக்னோ அல்லது இலக்னௌ (இந்தி: लखनऊ, உருது: لکھنؤ) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. 310.1 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 22,07,340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.63%. இலக்னோ வட இந்தியாவின் கலைநேர்த்திக்கும் பண்பாட்டுக்கும் சிறந்த இடமாக 18-ஆவது, 19-ஆவது நூற்றாண்டுகளில் புகழ் ஈட்டிய நகரம்.[1] இன்றும் இது தொடர்ந்து வணிகம், வானூர்திநுட்பம், நிதிநிறுவனங்கள், மருந்தாலைகள், நுட்பத்தொழிலகங்கள், சுற்றுலா, வகுதி (design), பண்பாடு, இசை, இலக்கியம் ஆகிய பல துறைகளுக்கும் முன்னணி நகரமாகத் திகழ்கின்றது.[2] இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வட, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.
இலக்னௌ लखनऊ | |||||
— தலைநகரம் — | |||||
ஆள்கூறு | 26°51′38″N 80°54′57″E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | உத்தரப் பிரதேசம் | ||||
மாவட்டம் | இலக்னௌ | ||||
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் | ||||
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் | ||||
மாநகரத் தலைவர் | தினேஷ் சர்மா | ||||
மக்களவைத் தொகுதி | இலக்னௌ | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
2,800,000 (2006[update]) • 331/km2 (857/sq mi) | ||||
மொழிகள் | ஆங்கிலம், இந்தி, உருது | ||||
---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
2345 கிமீ2 (905 சதுர மைல்) • 123 மீட்டர்கள் (404 அடி) | ||||
மாவட்ட அதிபர் | சந்திரா பானு | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | lucknow.nic.in |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.