Remove ads
From Wikipedia, the free encyclopedia
அவுமியா (Haumea, சின்னம்: )[15] ஞாயிற்றுத்தொகுதியில் நெப்டியூனுக்கு அப்பால் காணப்படும் ஓர் குறுங்கோள் ஆகும். இது அமெரிக்க அறிவியலாளரான மைக் பிரௌன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீள்வட்ட வடிவமுடையது என அனுமானிக்கப்படுகின்றது. இது சூரியனைச் சுற்றி வர 283 புவி ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். அவுமியா சூரியனில் இருந்து 35AU முதல் 50AU வரையிலான தொலைவில் காணப்படும்.
அவுமியாவும் அதன் துணைக் கோள்களான ஈகா மற்றும் நாமகா |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | மைக்கேல் பிரௌனும், உடன் ஆய்வாளர்களும்; ஓசே இலூயி ஓரிட்ஃசும் உடன் ஆய்வாளர்களும் (இவர்கள் ஏற்புப் பெற்றவர்கள் அல்லர்) |
கண்டுபிடிப்பு நாள் | திசம்பர் 28, 2004(பிரௌனும் உடனாளர்களும்); 2005 சூலை (ஓரிட்ஃசும் உடனாளர்களும்) |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | Haumea |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (136108) அவுமியா; (136108) Haumea |
வேறு பெயர்கள் | 2003 EL61 |
சிறு கோள் பகுப்பு |
குறுங்கோள், புளூட்டோவனை, TNO,[1][2] 7:12 resonance, (delisted cubewano) haumea family, and trinary[3] |
காலகட்டம்2008-11-30 (JD 2454800.5) | |
சூரிய சேய்மை நிலை | 51.544 AU 7.710 Tm |
சூரிய அண்மை நிலை | 34.721 AU 5.194 Tm |
அரைப்பேரச்சு | 43.132 AU 6.452 Tm |
மையத்தொலைத்தகவு | 0.195 01 |
சுற்றுப்பாதை வேகம் | 283.28 yr (103,468 d) |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 4.484 km/s |
சராசரி பிறழ்வு | 202.67° |
சாய்வு | 28.22° |
Longitude of ascending node | 121.10° |
Argument of perihelion | 239.18° |
துணைக்கோள்கள் | 2 |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | ≈1,960 × 1,518 × 996 km (Keck)[5] |
சராசரி ஆரம் | ≈718 km 575+125 −50 km (Spitzer)[6] ~650 km (Hershel)[7] |
புறப் பரப்பு | ≈2×107 km2 |
நிறை | (4.006 ± 0.040)×1021 kg[8] 0.00066 Earths |
அடர்த்தி | 2.6–3.3 g/cm3[5] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.44 m/s2 |
விடுபடு திசைவேகம் | 0.84 km/s |
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 0.163 146 ± 0.000 004 d (3.915 5 ± 0.000 1 h)[9] |
எதிரொளி திறன் | 0.7 ± 0.1[5] 0.84 +0.1 −0.2[6] 0.70–75[7] |
வெப்பநிலை | <50 K[10] |
நிறமாலை வகை | (Neutral) B-V=0.64, V-R=0.33[11] B0-V0=0.646[12] |
தோற்ற ஒளிர்மை | 17.3 (opposition)[13][14] |
விண்மீன் ஒளிர்மை | 0.0336 ± 0.43[4] |
பெயரெச்சங்கள் | அவுமிய (Haumean) |
இக் குறுங்கோளுக்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன: ஈகா, நாமகா
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.