அனுன்னாகி (Anunnaki (also transcribed as Anunaki, Annunaki, Anunna, Ananaki) பண்டைய சுமேரியர்கள், அக்காதியர்கள், அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வணங்கிய கடவுளர்களின் கூட்டமாகும்.
வானத்தின் கடவுள் அனு மற்றும் பூமியின் பெண் கடவுளான கி ஆகியோர்களின் வழித்தோன்றல் கடவுள்களையும், தேவதைகளையும் அனுன்னாகி என்று அழைத்தனர். அனுன்னாகி என்ற பெயர் வானத்துக் கட்வுளான அனு மற்றும் பூமிக் கடவுளான கி என்ற கடவுளர்களின் குழந்தைகள் என்பதால் அனுன்னாகி எனப்பெயராயிற்று.
அனுன்னாகி உறுப்பினர்களில் மூத்தவர் காற்றின் கடவுளான என்லில் ஆவார். அனுன்னாகி கடவுள்களின் பெயர்கள் அக்காதிய இலக்கியங்களில் அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அக்கடவுள்களின் வழிபாடு பற்றிய தெளிவு இல்லை. (கிமு:2144–2124) அனுன்னகி என்ற சொல் உருளை முத்திரைகளில், மன்னர் குடியா (கிமு:2144–2124) ஆட்சிக் காலத்திலும், ஊரின் மூன்றாம் வம்ச (கிமு 2112 முதல் 2004) காலத்திலும் அனுன்னகி கடவுள் உறுப்பினர்களின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
Archi, Alfonso (1990), "The Names of the Primeval Gods", Orientalia, NOVA, Rome, Italy: Gregorian Biblical Press, 59 (2): 114–129, JSTOR43075881
Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, London, England: The British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-7141-1705-6
Coleman, J. A.; Davidson, George (2015), The Dictionary of Mythology: An A-Z of Themes, Legends, and Heroes, London, England: Arcturus Publishing Limited, p.108, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-78404-478-7
Edzard, D. O. (1965), "Mesopotamien. Die Mythologie der Sumerer und Akkader", Wörterbuch der Mythologie, erste Abteilung, I (Götter und Mythen im Vorderen Orient): 17–140
Falkenstein, A. (1965), "Die Anunna in der sumerischen Überlieferung", Assyriological Studies (16): 127–140
Kramer, Samuel Noah (1983), "The Sumerian Deluge Myth: Reviewed and Revised", Anatolian Studies, British Institute at Ankara, 33: 115–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3642699, JSTOR3642699
Lewis, Tyson; Kahn, Richard (2005), "The Reptoid Hypothesis: Utopian and Dystopian Representational Motifs in David Icke's Alien Conspiracy Theory", Utopian Studies, Pennsylvania: Penn State University Press, 16 (1): 45–74, JSTOR20718709
Rogers, John H. (1998), "Origins of the Ancient Astronomical Constellations: I: The Mesopotamian Traditions", Journal of the British Astronomical Association, London, England: The British Astronomical Association, 108 (1): 9–28, Bibcode:1998JBAA..108....9R
Wolkstein, Diane; Kramer, Samuel Noah (1983), Inanna: Queen of Heaven and Earth: Her Stories and Hymns from Sumer, New York City, New York: Harper&Row Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-06-090854-8