அனு (Anu) சுமேரியக் கடவுள்களில் தலைமையானவர். இவர் வானம், சொர்க்கம் மற்றும் விண்மீன்களுக்கு அதிபதி ஆவார். அனு தெய்வம் பிற கடவுள்கள், தேவதைகள் மற்றும் அசுர தேவதைகளின் உற்பத்திக்கும் காரணமானவர். எனவே அனைத்து கடவுள்களுக்கும் இவரே தலைமைக் கடவுளர் ஆவார். இவருடன் என்லில் மற்றும் ஈஅ கடவுள்கள் சேர்த்து திருமூர்த்தி தெய்வங்கள் எனப்போற்றப்படுகின்றனர்.
விரைவான உண்மைகள் அனு, அதிபதி ...
அனு |
---|
கடவுள் அனுவின் சின்னம் |
அதிபதி | வானம், நட்சத்திரங்கள் |
---|
இடம் | வட துருவம் |
---|
துணை | உராஸ், கீ (தேவதை) |
---|
பெற்றோர்கள் | அப்சு மற்றும் நம்மு |
---|
குழந்தைகள் | என்லில், என்கி, நிகிகுர்கா, நிடபா, பாபா, இன்னன்னா |
---|
மூடு
மெசொப்பொத்தேமியாவின் உரூக் நகரத்தில், கிமு 2334 - கிமு 2154 வரையிலான அக்காடியப் பேரரசு ஆட்சியின் போது அனுக் கடவுளின் மனைவியான, சொர்க்கத்தின் இராணியான இஷ்தர் எனும் பெண் கடவுளின் வழிபாடு சிறப்புடன் விளங்கியது.
கிமு மூவாயிரம் ஆண்டின் சுமேரியர்களின் சாத்திரக் குறிப்புகளின் படி, அனு கடவுள் அனைத்து சுமேரியக் கடவுள்களுக்கு தந்தை ஆவார். அனு கடவுளின் மனைவியாக ஊராஸ் தேவதை இருந்தது.
, பிந்தைய சுமேரியக் குறிப்புகளின் படி, அனு கடவுளின் துணைவியாக கீ தேவதையைக் குறிப்பிட்டுள்ளது.
ஆதார நூற்பட்டியல்
- Vv.Aa. (1951), University of California Publications in Semitic Philology, vol. 11–12, University of California Press, இணையக் கணினி நூலக மைய எண் 977787419
- Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, The British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1705-6
- Burkert, Walter (2005), "Chapter Twenty: Near Eastern Connections", in Foley, John Miles (ed.), A Companion to Ancient Epic, New York City, New York and London, England: Blackwell Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-0524-8
- Coleman, J. A.; Davidson, George (2015), The Dictionary of Mythology: An A-Z of Themes, Legends, and Heroes, London, England: Arcturus Publishing Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78404-478-7
- Clay, Albert Tobias (2006) [1923], The Origin of Biblical Traditions: Hebrew Legends in Babylonia and Israel, Eugene, Oregon: Wipf & Stock Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59752-718-7
- Dalley, Stephanie (1989), Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283589-0
- Halloran, John A. (2006), Sumerian Lexicon: Version 3.0
- Harris, Rivkah (February 1991), "Inanna-Ishtar as Paradox and a Coincidence of Opposites", History of Religions, 30 (3): 261–278, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/463228, JSTOR 1062957
- Horry, Ruth (2016), "Enki/Ea (god)", Ancient Mesopotamian Gods and Goddesses, Open Richly Annotated Cuneiform Corpus, UK Higher Education Academy
- James, Edwin Oliver (1963), The Worship of the Sky-god: A Comparative Study in Semitic and Indo-European Religion, Athlone Press, அமேசான் தர அடையாள எண் B000PD61S2, இணையக் கணினி நூலக மைய எண் 236664
- Jordan, Michael (1993), Encyclopedia of Gods: Over 2,500 Deities of the World, New York: Facts on File, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-2909-9
- Karahashi, Fumi (April 2004), "Fighting the Mountain: Some Observations on the Sumerian Myths of Inanna and Ninurta", Journal of Near Eastern Studies, 63 (2): 111–118, JSTOR 422302
- Katz, D. (2003), The Image of the Underworld in Sumerian Sources, Bethesda, Maryland: CDL Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-883053-77-2
- Kramer, Samuel Noah (1961), Sumerian Mythology: A Study of Spiritual and Literary Achievement in the Third Millennium B.C.: Revised Edition, Philadelphia, Pennsylvania: University of Pennsylvania Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1047-6
- Kramer, Samuel Noah (1963), The Sumerians: Their History, Culture, and Character, Chicago, Illinois: University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45238-7
- Leeming, David Adams; Page, Jack (1996), God: Myths of the Male Divine, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-511387-7
- Leick, Gwendolyn (1998) [1991], A Dictionary of Ancient Near Eastern Mythology, New York City, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-19811-9
- Levine, Etan (2000), "Air in Biblical Thought", Heaven and Earth, Law and Love: Studies in Biblical Thought, Herausgegeben von Otto Kaiser, Berlin, Germany and New York City, New York: Walter de Gruyter, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-016952-5
- Liverani, Mario (2004), Myth and Politics in Ancient Near Eastern Historiography, Ithaca, New York: Cornell University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-7358-6
- Mark, Joshua (20 January 2017), "Anu", Ancient History Encyclopedia, Ancient History Encyclopedia
- McCall, Henrietta (1990), Mesopotamian Myths, The Legendary Past, Austin, Texas: University of Texas Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-75130-3
- Mondi, Robert (1990), "Greek and Near Eastern Mythology: Greek Mythic Thought in the Light of the Near East", in Edmunds, Lowell (ed.), Approaches to Greek Myth, Baltimore, Maryland: The Johns Hopkins University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-3864-9
- Nemet-Nejat, Karen Rhea (1998), Daily Life in Ancient Mesopotamia, Daily Life, Greenwood, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-29497-6
- Parpola, Simo (1993), "The Assyrian Tree of Life: Tracing the Origins of Jewish Monotheism and Greek Philosophy" (PDF), Journal of Near Eastern Studies, 52 (3): 161–208, JSTOR 545436
- Piveteau, Jean (1981) [1964], "Man Before History", in Dunan, Marcel; Bowle, John (eds.), The Larousse Encyclopedia of Ancient and Medieval History, New York City, New York: Excaliber Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89673-083-2
- Pope, Marvin H. (1955), El in the Ugaritic Texts, vol. 2, Leiden, The Netherlands: E. J. Brill, பன்னாட்டுத் தர தொடர் எண் 0083-5889
- Puhvel, Jaan (1987), Comparative Mythology, Baltimore, Maryland: Johns Hopkins University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-3938-6
- Rogers, John H. (1998), "Origins of the Ancient Astronomical Constellations: I: The Mesopotamian Traditions", Journal of the British Astronomical Association, London, England: The British Astronomical Association, 108 (1): 9–28, Bibcode:1998JBAA..108....9R
- Saggs, H. W. F. (1987), Everyday Life in Babylonia & Assyria, Dorset Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88029-127-3
- Schneider, Tammi J. (2011), An Introduction to Ancient Mesopotamian Religion, Grand Rapids, Michigan: William B. Eerdman's Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2959-7
- Sanders, Seth L. (2017), From Adapa to Enoch: Scribal Culture and Religious Vision in Judea and Babylonia, Tübingen, Germany: Mohr Siebeck, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-16-154456-9
- Stephens, Kathryn (2013), "An/Anu (god): Mesopotamian sky-god, one of the supreme deities; known as An in Sumerian and Anu in Akkadian", Ancient Mesopotamian Gods and Goddesses, Open Richly Annotated Cuneiform Corpus, UK Higher Education Academy
- Stone, Adam (2016), "Enlil/Ellil (god)", Ancient Mesopotamian Gods and Goddesses, Open Richly Annotated Cuneiform Corpus, UK Higher Education Academy
- Van Scott, Miriam (1998), The Encyclopedia of Hell: A Comprehensive Survey of the Underworld, New York City, New York: Thomas Dunne Books/St. Martin's Griffin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-18574-X