அக்காதியம்

From Wikipedia, the free encyclopedia

அக்காதியம்

அக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும்.[2] சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும். இம்மொழி கிமு 2500 முதல் கிமு 1000 முடிய பேசப்பட்டது.

விரைவான உண்மைகள் அக்காதிய மொழி, நாடு(கள்) ...
அக்காதிய மொழி
ஆப்பெழுத்து
Thumb
அக்காதிய மொழிக் கல்வெட்டு
நாடு(கள்)அக்காடியப் பேரரசு
பிராந்தியம்மெசொப்பொத்தேமியா
ஊழிகிமு 2500 முதல் கிபி 1000 வரை
ஆப்பெழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அக்காடியப் பேரரசு
மொழிக் குறியீடுகள்
ISO 639-2akk
ISO 639-3akk
மொழிக் குறிப்புakka1240[1]
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
மூடு

வகைகள்

அக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.

  1. பழைய அக்காத்திய மொழி கிமு 2500 – 1950
  2. பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530
  3. மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
  4. புதிய-பாபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
  5. பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.