மேல் நடு இதழ்விரி உயிர்
From Wikipedia, the free encyclopedia
மேல் நடு இதழ்விரி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. இதை, உயர் நடு இதழ்விரி உயிர், மூடிய நடு இதழ்விரி உயிர் ஆகிய பெயர்களாலும் அழைப்பது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் மூடிய நடு இதழ்விரி உயிர் என்னும் பெயரே பயன்படுகிறது. எனினும் பெருமளவிலான மொழியியலாளர்கள் மூடிய என்ற பயன்பாட்டுக்குப் பதிலாக மேல் அல்லது உயர் என்ற சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிக்கான அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு ɨ என்பது. இது, i மீது ஒரு சிறிய கிடைக்கோட்டை இட்டுப் பெறப்படுகிறது. இவ்வொலியையும், அதன் குறியீட்டையும் கோடிட்ட-ஐ (barred-i) என்பர்.
விரைவான உண்மைகள் மேல் நடு இதழ்விரி உயிர், ɨ ...
மேல் நடு இதழ்விரி உயிர் | |||
---|---|---|---|
ɨ | |||
| |||
அ.ஒ.அ எண் | 317 | ||
குறியேற்றம் | |||
உள்பொருள் (decimal) | ɨ | ||
ஒருங்குறி (hex) | U+0268 | ||
X-SAMPA | 1 | ||
கிர்சென்பவும் | i" | ||
ஒலி | |||
மூடு
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |