![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/CTBT_Participation.svg/langta-640px-CTBT_Participation.svg.png&w=640&q=50)
முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு
From Wikipedia, the free encyclopedia
முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு (Comprehensive Nuclear-Test-Ban Treaty, சுருக்கமாக CTBT) எத்தகைய சூழலிலும் (நிலத்தடியில், நீர்பரப்பினடியில், விண்வெளியில் மற்றும் வளிமண்டலத்தில்) இராணுவ பயன்பாட்டிற்கோ அல்லது குடிசார் பயன்பாட்டிற்கோ அணுகுண்டு சோதனைகள் நடத்தபட தடை செய்கிறது. இது ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட்டாலும் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.[1] இந்தியாவும் பாக்கித்தானும் இன்னமும் இதற்கு ஒப்பவில்லை.
விரைவான உண்மைகள் கையெழுத்திட்டது, இடம் ...
![]() முழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாட்டில் பங்குபெறுவோர்
| |||
கையெழுத்திட்டது | 10 செப்டம்பர் 1996 | ||
---|---|---|---|
இடம் | நியூயார்க் நகரம் | ||
நடைமுறைக்கு வந்தது | இன்னும் செயற்படுத்தபடவில்லை | ||
நிலை | அனைத்து 44 அனுபந்தம்2 நாடுகளும் ஏற்றபின் 180 நாட்கள் கழித்து : அல்சீரியா, அர்ச்சென்டினா, ஆத்திரேலியா, ஆஸ்திரியா, வங்காளதேசம், பெல்ஜியம், பிரேசில், பல்கேரியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, வட கொரியா, எகிப்து, பின்லாந்து, பிரான்சு, செருமனி, அங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இசுரேல், இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, நோர்வே, பாகிஸ்தான், பெரு, போலந்து, ருமேனியா, தென் கொரியா, உருசியா, சிலவாக்கியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம், காங்கோ மக்களாட்சிக் குடியரசு | ||
கையெழுத்திட்டோர் | 182 | ||
அங்கீகரிப்பவர்கள் | 153 (உடன்பாடு செயற்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய நாடுகள்: சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, இரான், இசுரேல், வட கொரியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா) |
மூடு