பேர்த்
மேற்கு ஆசுத்திரேலிய மாநிலத்தின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகர் / From Wikipedia, the free encyclopedia
பேர்த் ஆஸ்திரேலிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய நகரம். மத்தியதரைக் கடல் காலநிலையை ஒத்த காலநிலை உடையது. சுவான் ஆறு இங்கு உள்ளது.
விரைவான உண்மைகள்
பேர்த் Perth மேற்கு ஆஸ்திரேலியா | |||||||
சுவான் ஆறில் இருந்து பேர்த் நகரத்தின் காட்சி | |||||||
மக்கள் தொகை: | 1.74 மில்லியன் (ஜூன் 2011)[1] (4வது) | ||||||
• அடர்த்தி: | 289/கிமீ² (748.5/சதுர மைல்) (2006) | ||||||
அமைப்பு: | 1829 | ||||||
பரப்பளவு: | 5386 கிமீ² (2,079.5 சது மைல்) | ||||||
நேர வலயம்:
• கோடை (பசேநே) |
AWST (UTC+8) | ||||||
அமைவு: |
| ||||||
மாநில மாவட்டம்: | பேர்த் (மேலும் 41 தொகுதிகள்) | ||||||
நடுவண் தொகுதி: | பேர்த் (மேலும் 10 பிரிவுகள்) | ||||||
|
மூடு