பூசெகர்
From Wikipedia, the free encyclopedia
பூசெகர் (Bushehr or Bushire (பாரசீக மொழி: بوشهر [buːˈʃe(h)ɾ] (கேட்கⓘ); மேலும் ரோமானிய எழுத்துக்களில் பல்வேறாக(Būshehr, Bouchehr, Buschir, Busehr) குறிக்கப் படுகின்றன. மேலும், பேன்டேர் பூசெகர் (Bandar Bushehr) (பாரசீக மொழி: بندر بوشهرⓘ; எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இப்பெயரானது, பே அர்டாசெர் ( Beh Ardasher, Antiochia in Persis) (பண்டைக் கிரேக்கம்: Ἀντιόχεια τῆς Περσίδος Antiócheia tês Persídos)எனவும், பக்ட் அர்டாசெர் (Bukht Ardashir) எனவும் அழைக்கப்பட்டது. இந்த நகரமானது, ஈரான் நாட்டிலுள்ள பூசெகர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை பரவலானது, மொத்தம் 161,674 ஆகவும், அதில் 40,771 குடும்பங்களும் அடங்கி இருந்தன.[2]
விரைவான உண்மைகள் பூசெகர் بوشهرபூசெகர், Bandar Busher, Beh Ardasher, நாடு ...
பூசெகர்
بوشهر பூசெகர், Bandar Busher, Beh Ardasher | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°58′N 50°50′E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | பூசெகர் |
[Counties of Iran | Bushehr County |
Bakhsh | Central District (Bushehr County) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2016 Census) | |
• நகர்ப்புறம் | 3,23,504 [1] |
• பெருநகர் | 3,98,581 |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
காலநிலை | Semi-arid climate#Hot semi-arid climates/BSh |
இணையதளம் | www.bushehrcity.ir |
மூடு