கோப்பென் காலநிலை வகைப்பாடு
காலநிலை வகைப்பாட்டு முறை / From Wikipedia, the free encyclopedia
கோப்பென் காலநிலை வகைப்பாடு (Köppen climate classification) என்பது விளாதிமிர் கோப்பெனால் உருவாக்கப்பட்ட காலநிலை வகைப்பாட்டுக்கான ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை பிரகாரம் கோப்பென் இம்முறையை படைத்தார்.