பத்துமலை கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பத்துமலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Caves Komuter Station; மலாய்: Stesen Komuter Batu Caves) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தின் (Gombak District) புறநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் புலாவ் செபாங் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது.[1]
விரைவான உண்மைகள் KC05 பத்துமலை கொமுட்டர் நிலையம் Batu Caves Komuter Station, பொது தகவல்கள் ...
பத்துமலை கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | பத்துமலை, கோம்பாக், கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°14′16.1″N 101°40′52.2″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை பத்துமலை-புலாவ் செபாங் | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KC05 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1905 | ||||||||||
மறுநிர்மாணம் | ஏப்ரல் 2010 | ||||||||||
மின்சாரமயம் | ஏப்ரல் 2010 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
முன்பு பத்துமலை தொடருந்து நிலையம் (Batu Caves Railway Station) என்று அழைக்கப்பட்டது. மறுவடிவமைப்புக்குப் பிறகு, ஆகத்து 2010-இல் இந்த நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. 2010 டிசம்பர் 2015 வரை கிள்ளான் துறைமுக வழித்தடற்கான (Port Klang Route) வடக்கு முனையமாக இருந்தது. அதன் பின்னர் சிரம்பான் வழித்தடற்கான (Seremban Line) முனையமாக மாற்றப்பட்டது.[1]