![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/Batang_Benar_KTM_Station_concourse_%2528220709%2529_02.jpg/640px-Batang_Benar_KTM_Station_concourse_%2528220709%2529_02.jpg&w=640&q=50)
பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batang Benar Komuter Station; மலாய்: Stesen Komuter Batang Benar) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், பத்தாங் பெனார் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் KB10 பத்தாங் பெனார் கொமுட்டர் நிலையம் Batang Benar Komuter Station, பொது தகவல்கள் ...
![]() | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | பத்தாங் பெனார், சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 2°49′48″N 101°49′36″E | ||||||||||
உரிமம் | ![]() | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | ![]() மலாயா மேற்கு கடற்கரை (கேடிஎம் கொமுட்டர்) | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KB10 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KB10 1995 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
இந்த நிலையம் பாஜம் சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும்; பழைய நீலாய் நகரம்; மற்றும் நீலாய் கொமுட்டர் நிலையம்; ஆகியவற்றில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த நிலையம் பத்தாங் பெனார் நகரத்தில் அமைந்துள்ளதால் அந்த நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[2]
சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.