த. சு. கிருஷ்ணமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
தருவை சுபையா கிருஷ்ணமூர்த்தி (T. S. Krishnamurthy)(பிறப்பு 1941) என்பவர் முன்னாள் இந்திய வருவாய் சேவையில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் (பிப்ரவரி 2004 முதல் மே 2005 வரை)[1] பணியாற்றியுள்ளார். இவரது முக்கிய பணியாக 2004 மக்களவைத் தேர்தல் இருந்தது.
விரைவான உண்மைகள் த. சு. கிருஷ்ணமூர்த்தி T.S.Krishnamurthy, 13வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ...
த. சு. கிருஷ்ணமூர்த்தி T.S.Krishnamurthy | |
---|---|
13வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் | |
பதவியில் பிப்ரவரி 2004 – மே 2005 | |
குடியரசுத் தலைவர் | முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் மன்மோகன் சிங் |
முன்னையவர் | ஜே. மை. லிங்டோ |
பின்னவர் | பி. டாண்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
வேலை | குடிமைப் பணி அதிகாரி |
மூடு
முன்னதாக இவர் ஜனவரி 2000 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஆணையராக பணியாற்றினார்.