ஜே. மை. லிங்டோ
From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ (James Michael Lyngdoh)(பிறப்பு: பிப்ரவரி 8, 1939) ஒரு இந்தியக் குடிமைப் பணி ஊழியர் ஆவார். இவர் ஜூன் 2001 முதல் 2004 பிப்ரவரி 7 வரை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார்.[1] இவருக்கு 2003ஆம் ஆண்டில் அரசு ரமோன் மக்சேசே விருது வழங்கியது.[2]
விரைவான உண்மைகள் ஜே. மை. லிங்டோ, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ...
ஜே. மை. லிங்டோ | |
---|---|
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் 14 ஜூன் 2001 – 7 பிப்ரவரி 2004 | |
முன்னையவர் | எம். எஸ். கில் |
பின்னவர் | த. சு. கிருஷ்ணமூர்த்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 பெப்ரவரி 1939 (1939-02-08) (அகவை 85) |
தேசியம் | இந்தியன் |
வேலை | குடிமைப் பணி |
விருதுகள் | ரமோன் மக்சேசே விருது 2003 அரசுப் பணி |
மூடு