2004 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.
விரைவான உண்மைகள் மக்களவைக்கான 543 தொகுதிகள், பதிவு செய்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 543 தொகுதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 671,487,930 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 58.07% ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு