![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Labu_station_%2528Rawang-Seremban_Line%2529_%2528platform%2529%252C_Labu.jpg/640px-Labu_station_%2528Rawang-Seremban_Line%2529_%2528platform%2529%252C_Labu.jpg&w=640&q=50)
திரோய் கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
திரோய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Tiroi Komuter Station; மலாய்: Stesen Komuter Tiroi) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், திரோய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் KB13 திரோய் கொமுட்டர் நிலையம் Tiroi Komuter Station, பொது தகவல்கள் ...
![]() | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | திரோய், சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான்,![]() | ||||||||||
ஆள்கூறுகள் | 2°44′29″N 101°52′18″E | ||||||||||
உரிமம் | ![]() | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | ![]() பத்துமலை-புலாவ் செபாங் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KB13 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KB13 1995 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
லாபு சாலையின் 7-ஆவது கிலோமீட்டரில், தாமான் திரோய் எனும் ஒரு சிறிய வீடமைப்பு பகுதிக்கு அடுத்ததாக இந்த நிலையம் அமைந்துள்ளது. முன்பு இந்த நிலையம் திரோய் தொடருந்து நிலையம் (Tiroi Railway Station) என்று அழைக்கப்பட்டது.
1948-1960 மலாயா அவசரகாலத்தின் போது மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களால் அழிக்கப்பட்ட பழைய நிலையத்திற்குப் பதிலாக புதிய நிலையம் கட்டப்பட்டது. அதே நிலையம் 1995-ஆம் ஆண்டில் செப்பனிடப்பட்டது.[1]