![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/82/Stesen_kereta_api_Tanah_Merah.jpg/640px-Stesen_kereta_api_Tanah_Merah.jpg&w=640&q=50)
தானா மேரா கிளாந்தான் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மலேசியாவின் கேடிஎம் இண்டர்சிட்டி நிலையம் பற்றியது. சிங்கப்பூரின் துரிதக் கடவு நிலையம் தொடர்பாக, தானா மேரா தொடருந்து நிலையம் என்பதைப் பாருங்கள்.
தானா மேரா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tanah Merah Railway Station மலாய்: Stesen Keretapi Tanah Merah) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், தானா மேரா மாவட்டம், தானா மேரா நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தானா மேரா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் தானா மேரா கிளாந்தான் தொடருந்து நிலையம் Tanah Merah Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||||||||||||
![]() தானா மேரா தொடருந்து நிலையத்தின் பழைய வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தானா மேரா மாவட்டம், கிளாந்தான், மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5°48′23″N 102°08′48″E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 வழித்தடங்கள் | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மூடு
கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இந்த நிலையம் இணைக்கிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தின் கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.