![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Jerantut_railway_station.jpg/640px-Jerantut_railway_station.jpg&w=640&q=50)
ஜெராண்டுட் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
ஜெராண்டுட் தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Jerantut Railway Station மலாய்: Stesen Keretapi Jerantut) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், ஜெராண்டுட் மாவட்டம், ஜெராண்டுட் பழைய நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது.[1].
விரைவான உண்மைகள் ஜெராண்டுட் தொடருந்து நிலையம் Jerantut Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||
![]() ஜெராண்டுட் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | ஜெராண்டுட், ஜெராண்டுட் மாவட்டம், ![]() ![]() | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°56′14″N 102°21′28″E | ||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
மின்சாரமயம் | இல்லை | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 184 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 177 கி.மீ.; தொலைவில் உள்ளது. ஜெராண்டுட் நிலையம் தேசியப் பூங்காவில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள பேருந்து முனையம், ஜெராண்டுட் தொடருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2]