![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Chola_flag.png/640px-Chola_flag.png&w=640&q=50)
சோழர் படை
From Wikipedia, the free encyclopedia
சோழர் படை (Chola Military) என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார்.
விரைவான உண்மைகள் சோழர் படை, நிறுவப்பட்டது ...
சோழர் படை | |
---|---|
![]() கவனத்திற்கு: உசாத்துணைற்று, கற்பனையில் உருவாக்கப்பட்ட சோழர் கொடி | |
நிறுவப்பட்டது | பொ.ஊ.மு. 300 |
கலைக்கப்பட்டது | பொ.ஊ. 1279 |
சேவை கிளைகள் | சோழ இராணுவம்
|
தலைமைத்துவம் | |
கட்டளைத் தளபதி | அரசர் அல்லது பேரரசர் |
தொடர்புடைய கட்டுரைகள் | |
வரலாறு | படையெடுப்புக்கள்
போர்கள் |
தரங்கள் | சேனாதிபதி தளபதி |
மூடு