![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DUN_Selangor_2020.svg/langta-640px-DUN_Selangor_2020.svg.png&w=640&q=50)
சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Buloh; ஆங்கிலம்: Sungai Buloh Federal Constituency; சீனம்: 双溪毛糯联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோம்பாக் மாவட்டம் (Gombak District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District); கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District) ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P107) ஆகும்.[3]
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
சுங்கை பூலோ (P107) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Sungai Buloh (P107) Federal Constituency in Selangor | |
![]() சிலாங்கூர் மாநிலத்தில் சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கோம்பாக் மாவட்டம் பெட்டாலிங் மாவட்டம் கோலா சிலாங்கூர் மாவட்டம் ![]() |
வாக்காளர் தொகுதி | சுங்கை பூலோ தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை பூலோ; கோத்தா டாமன்சாரா; சுபாங்; |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 158,090[1] |
தொகுதி பரப்பளவு | 133 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மூடு
சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2018-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.