கோத்தா டாமன்சாரா
From Wikipedia, the free encyclopedia
கோத்தா டாமன்சாரா (மலாய்: Kota Damansara; ஆங்கிலம்: Kota Damansara); சீனம்: 哥打白沙罗) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 4,000 ஏக்கர் (16.2 ச.கி.மீ) பரப்பளவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் கோத்தா டாமன்சாராKota Damansara, நாடு ...
கோத்தா டாமன்சாரா Kota Damansara | |
---|---|
ஆள்கூறுகள்: 3°11′45.35″N 101°34′53.93″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• மக்களவை உறுப்பினர் | ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) |
மக்கள்தொகை (அக்டோபர் 2022) | |
• மொத்தம் | 5,01,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 47810 |
மலேசிய தொலைபேசி எண் | +603-61x, +603-76x |
இணையதளம் | www |
மூடு
அத்துடன் சுபாங் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பெருநகரங்களுக்கு இடையே உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.[1]