![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Seremban_Railway_Station_outview_%2528220709%2529_01.jpg/640px-Seremban_Railway_Station_outview_%2528220709%2529_01.jpg&w=640&q=50)
சிரம்பான் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சிரம்பான் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Seremban Railway Station; மலாய்: Stesen Keretapi Seremban; சீனம்: 芙蓉火车站) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் மாநகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். சிரம்பான் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், சிரம்பான் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.
![]() போருக்கு முந்தைய நிலையக் கட்டிடம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | சிரம்பான், நெகிரி செம்பிலான்,![]() | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2.71889°N 101.941°E / 2.71889; 101.941 | ||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
தடங்கள் | ![]() பத்துமலை-புலாவ் செபாங் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KB14 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | KB14 1910 | ||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 1995-ஆம் ஆண்டில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
டிசம்பர் 2015 முதல், பத்துமலை கொமுட்டர் நிலையம்; புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே செல்லும் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் மூலம் இந்த தொடருந்து நிலையம் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் முன்னாள் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தின் தெற்கு முனையமாகவும் சேவை செய்தது.