![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Gurun_Railway_Station.jpg/640px-Gurun_Railway_Station.jpg&w=640&q=50)
குரூண் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
குரூண் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Gurun Railway Station மலாய்: Stesen Keretapi Gurun); சீனம்: 古伦火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் குரூண் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் குரூண் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் குரூண் தொடருந்து நிலையம்Gurun Railway Station, பொது தகவல்கள் ...
![]() குரூண் தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | குரூண், கெடா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 5.819722°N 100.478333°E / 5.819722; 100.478333 | |||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 5 | |||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1915 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | |||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் குரூண் நகரில் இந்த நிலையம் உள்ளது.